25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201610130922313161 how to make doodh peda SECVPF
இனிப்பு வகைகள்

குழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடா

குழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். எப்படி என்று கீழே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடா
தேவையான பொருட்கள் :

பால் – 1 லிட்டர்
பட்டர் – 2 ஸ்பூன்
சீனி – 1 கப்
கார்ன் ஃப்ளார் – 11/2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா பருப்பு – 25
பாதாம் பருப்பு – 10

செய்முறை :

* பிஸ்தா பருப்பை தின் ஸ்லைசுகளாக துருவிக் கொள்ளவும்.

* பாதாம் பருப்பை இரண்டாக நறுக்கி வைக்கவும்.

* ஒரு அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்கத் தொடங்கியதும் அடுப்பைக் குறைத்து வைக்கவும். பால் முழுவதும் சுண்டி ஏடு வர ஆரம்பிக்கும் சமயம் சீனியைப் போடவும்.

* சீனி கரைந்ததும் கார்ன் ஃப்ளாரைப் போட்டு நன்கு கிளறவும்.

* நன்கு கெட்டியான பதம் வரும் போது பட்டரை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி உருண்டைகள் பிடித்து அதன் மேல் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பை தூவினால் அருமையான தூத்பேடா தயார்.201610130922313161 how to make doodh peda SECVPF

Related posts

பிரட் ஜாமூன்

nathan

nathan

தீபாவளி ஸ்பெஷல்: தேங்காய் லட்டு

nathan

மஸ்கெற் (கோதுமை அல்வா) – 50 துண்டுகள்

nathan

பயற்றம் உருண்டை// பயற்றம் பணியாரம்..

nathan

சாக்லேட் செய்வது எப்படி?

nathan

சுவையான ரவா பணியாரம்

nathan

சுவையான தீபாவளி ஸ்பெஷல் லட்டு செய்ய…!!

nathan

தினை அதிரசம்

nathan