30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
பழரச வகைகள்

பப்பாளி லெமன் ஜூஸ்

அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. அதிலும் அதனை ஜூஸ் போன்று செய்தால், குழந்தைகளும் விரும்பி குடிப்பார்கள்.

இங்கு பப்பாளி லெமன் ஜூஸ் எப்படி எளிமையான முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
கனிந்த பப்பாளி – 2 கப் (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது) தேன் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் ஐஸ் தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் மிக்ஸியில் பப்பாளி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் ஐஸ் தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்து பரிமாறினால் பப்பாளி லெமன் ஜூஸ் ரெடி!!!

Related posts

செம்பருத்தி பூ சர்பத்

nathan

சூப்பரான பப்பாளி ஜூஸ் எப்படி செய்வது?…..

sangika

கேரட் – பப்பாளி ஜூஸ் செய்வது எப்படி

nathan

உடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்!….

sangika

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்

nathan

மாம்பழ லஸ்ஸி

nathan

அன்னாசி பழ – இளநீர் டிரிங்க்

nathan

வெள்ளரிக்காய் வாழைத்தண்டு ஜூஸ்

nathan

மாதுளை ஜூஸ்

nathan