31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
இனிப்பு வகைகள்

வேர்க்கடலை உருண்டை

தேவையான பொருட்கள்
:
வேர்க்கடலை – அரை கப்
வெல்லத் தூள் – அரை கப்
ஏலக்காய்ப் பொடி – அரை டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
:
• வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி, சுத்தம் செய்யுங்கள். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து, கெட்டிப்பாகு காய்ச்சுங்கள்.
• அதில் வேர்க்கடலையைக் கொட்டிக் கிளறுங்கள். நன்றாகக் கலந்ததும் வேறு பாத்திரத்துக்கு மாற்றுங்கள். கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு கலவையைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.
• குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த வேர்க்கடலை உருண்டை

Related posts

சுவையான வாழைப்பழ பர்ஃபி

nathan

தேங்காய் பாயாசம்

nathan

சூப்பரான கீர் செய்யலாம் வாங்க…

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் தேங்காய் பால் பணியாரம்

nathan

அத்திப்பழ லட்டு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பால் ரவா கேசரி

nathan

கொக்கோ தேங்காய் பர்ஃபி

nathan

இனிப்பான கேரட் பாதாம் கீர் செய்வது எப்படி

nathan

ரவா லட்டு

nathan