25.6 C
Chennai
Friday, Oct 16, 2026
சிற்றுண்டி வகைகள்

ஃபலாஃபெல்

என்னென்ன தேவை?

வெள்ளைக் கொண்டைக்கடலை – 1/4 கிலோ,
பச்சை மிளகாய் – 4,
கொத்தமல்லி – 1 கட்டு (மூன்றையும் ஊற வைத்து உப்பு
சேர்த்து மிகக் கெட்டியாக அரைத்து சிறு சிறு
உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்).

தக்காளி சாஸுக்கு…

தக்காளி – 3 (துருவவும்),
காய்ந்த மிளகாய், பூண்டு – தேவைக்கேற்ப (விழுதாக அரைக்கவும்),
உப்பு – தேவையான அளவு (அனைத்தையும் சேர்த்து அரைத்து,
பின் கொதிக்க வைத்துக் கொள்ளவும்).

எள்ளுப் பச்சடி…

எள் – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
தயிர் – 4 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – 1 சிட்டிகை,
கடுகுத் தூள் – 1/2 டீஸ்பூன். (எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்).
மிருதுவான சப்பாத்திகள்,
துருவிய வெங்காயம், அரிந்த கோஸ்,
கொத்தமல்லி – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

முதலில் ‘பிடா பிரெட்’ என்று சொல்லப்படும் மிருது சப்பாத்திக்குள் வெங்காயம், கோஸ் வைத்து, அதன் மேல் ஃபலாஃபெல் உருண்டைகளை வைத்து, பின் தக்காளி சாஸ், பச்சடி வைத்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

Related posts

சுவையான சுண்டல் கிரேவி

nathan

சுவையான சத்தான கீரை கட்லெட்

nathan

ஹராபாரா கபாப்

nathan

தேங்காய் ரொட்டி

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைட் டிஷ் ஆலு பாலக்

nathan

க்ரான்பெரி பிஸ்தா பிஸ்கட்டை எவ்வாறு தயாரிப்பது? (வீடியோ இணைப்புடன்)

nathan

அசால்ட்டாக செய்யலாம் அதிரசம்!

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய சமோசா

nathan

கேனலோனி ஃப்ளாரன்டைன் (இத்தாலி)

nathan