35.1 C
Chennai
Monday, Jul 14, 2025
201606290748062070 Colds cough throat pain will warm tippili tea SECVPF
ஆரோக்கிய உணவு

சளி, இருமல், தொண்டை வலிக்கு இதம் தரும் திப்பிலி டீ

சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளை குணப்படுத்தும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.

சளி, இருமல், தொண்டை வலிக்கு இதம் தரும் திப்பிலி டீ
தேவையான பொருட்கள் :

(இது 2 பேருக்கு போதுமானது)

திப்பிலி – 4 எண்ணிக்கை
லவங்கப்பட்டை- 3 சிறிய துண்டுகள்
தண்ணீர் – 200 மி.லி.

செய்முறை :

* பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து திப்பிலி, லவங்கப்பட்டையை இட்டு 8 நிமிடம் சிறுதீயில் கொதிக்கவையுங்கள்.

* பின்பு இதனை வடிகட்டி, தேவைக்கு பனங்கற்கண்டு கலந்து பருகுங்கள்.

* இது பருகுவதற்கு சுவையாக இருக்கும். சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளை குணப்படுத்தும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.201606290748062070 Colds cough throat pain will warm tippili tea SECVPF

Related posts

கொழுப்பைக் குறைக்கும் கொத்தவரைக்காய்..!

nathan

ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தான முட்டை வட்லாப்பம்

nathan

வெண்டைக்காய் சாப்பிடுவதால் நடக்கும் நன்மைகள்

nathan

கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது.

nathan

தயிர் தினமும் சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்குமா?தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இட்லி மாவுக்குள் இத்தனை மர்மங்களா?

nathan

உங்களுக்கு தெரியுமா மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த அன்றாட உணவில் கொத்தமல்லி….!

nathan

உங்களுக்கு உலர்திராட்சை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

nathan