201606280716005532 Nutritious and tasty tomato wheat dosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான தக்காளி கோதுமை தோசை

எளிய முறையில் சுவையான சத்தான தக்காளி கோதுமை தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான தக்காளி கோதுமை தோசை

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 2
ப.மிளகாய் – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – அரை ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

* பின்னர் ப.மிளகாய், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.

* நன்றாக வெந்ததும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதில் உப்பு, தக்காளி வெங்காய கலவை, சீரகம், கொத்தமல்லி போட்டு தோவை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.

* அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் மாவை ஊற்றி தோசைகளாக சுட்டு எடுக்கவும்201606280716005532 Nutritious and tasty tomato wheat dosa SECVPF

Related posts

மசாலா பூரி

nathan

வாழைப்பூ பச்சடி

nathan

சுவையான அடை தோசை

nathan

விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்

nathan

பிரெட் மஞ்சூரியன் செய்ய….

nathan

கொள்ளு மசியல்

nathan

புத்துணர்ச்சி தரும் முள்ளங்கி டோஸ்ட்

nathan

ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்

nathan

பட்டர் கோழி சாண்ட்விச்

nathan