30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

பீட்ரூட் ராகி தோசை

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 1 கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு – கால் கப்,
துருவிய பீட்ரூட் – கால் கப்,
பச்சை மிளகாய் – 3,
எண்ணெய் – தாளிக்க + தோசை சுடுவதற்கு தேவையான அளவு

செய்முறை:

• ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு, ராகி மாவு சேர்த்து கலந்து, 10 மணி நேரம் கழித்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.

• பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

• வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.

• வதக்கிய பீட்ரூட்டை மாவில் சேர்த்து கலக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பி விட்டு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

• சத்து மிகுந்த தோசை இது.

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் சாக்லேட்

nathan

சுவையான அரிசி பக்கோடா

nathan

பட்டர் பீன்ஸ் சுண்டல்

nathan

சிம்பிளான. சீஸ் மக்ரோனி

nathan

சுவையான கார மிக்ச‌ர் அவலை வைத்து செய்வது எப்படி?

nathan

மீல் மேக்கர் கட்லெட்

nathan

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி! tamil recipes

nathan

காராமணி தட்டை கொழுக்கட்டை

nathan

பனீர் சாத்தே

nathan