25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
201606250709357253 how to make garlic bread SECVPF
ஆரோக்கிய உணவு

சத்தான சுவையான கார்லிக் பிரட்

கார்லிக் பிரட்டை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இதை செய்வது மிகவும் ஈஸி.

சத்தான சுவையான கார்லிக் பிரட்
தேவையான பொருட்கள் :

கோதுமை பிரட் – 4 துண்டுகள்
பூண்டு – 8 பற்கள்
வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
துருவிய சீஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
ஆலிவ் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* பூண்டை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பௌலில் வெண்ணெய், பூண்டு பேஸ்ட், சில்லி ப்ளேக்ஸ், உப்பு, கொத்தமல்லி, சீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பிரட் துண்டுகளின் 4 பக்க முனைகளையும் நீக்கிவிட்டு, அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை முன்னும், பின்னும் தடவிக் கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் ஆலிவ் எண்ணெய் தடவி பிரட் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்தால், கார்லிக் பிரட் ரெடி.201606250709357253 how to make garlic bread SECVPF

Related posts

ரசத்தை யார் யாரெல்லாம் தினமும் சாப்பிடலாம்….

nathan

நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம் தயாரிப்பது எப்படி?

nathan

சூப்பரான புடலங்காய் கூட்டு

nathan

உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுதா? இத சாப்பிடுங்க!

nathan

இனிப்பும் கசப்பும் கலந்த‌ பாகற்காய் குழம்பு

nathan

உங்க முடி எலிவால் போன்று உள்ளதா? சில அற்புத வழிகள்!

nathan

சளி, இருமலை விரட்டியடிக்கும் மிட்டாய்!

nathan

ஆண்களுக்கு உரமூட்டும் 6 உணவுகள்!

nathan

ரத்த சோகையை குணமாக்கும் பேரீச்சம் பழம்

nathan