28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
y3W3mIU
சூப் வகைகள்

தால் சூப்

என்னென்ன தேவை?

மசூர் தால் அல்லது பாசிப் பருப்பு 1/2 கப்,
வெங்காயம் – 1,
தக்காளி – 3,
பூண்டு – 5 பல்,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் பருப்பைச் சேர்க்கவும். 3 விசில் வரும் வரை மூடி போட்டு வேக வைக்கவும். ஆறியவுடன் நன்றாக அரைத்து மறுபடியும் கொதிக்க விட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பரிமாறவும்.y3W3mIU

Related posts

சுவையான சத்தான வாழைத்தண்டு சூப்

nathan

ஓட்ஸ் சூப்

nathan

சத்தான பசலைக்கீரை பருப்பு சூப்

nathan

பீட்ரூட் சூப்

nathan

சுவையான மீன் சூப்

nathan

பார்லி லெண்டில்ஸ் சூப்

nathan

சத்தான மணத்தக்காளி சூப் செய்வது எப்படி

nathan

ஆப்பிள் – மிளகு சூப்

nathan

முருங்கை கீரை சூப் செய்ய…

nathan