201606130744281211 how to make Vilampazham thuvaiyal SECVPF
சிற்றுண்டி வகைகள்

விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்

விளாம்பழம் பல்வேறு மருத்துவ குணங்களைக்கொண்டது. சத்தான விளாங்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

விளாம்பழம் – 2 (தசையை எடுத்துக்கொள்ளவும்)
கொத்தமல்லி தழை – 1 கைபிடிஅளவு
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கடலைபருப்பு – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :

* வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், பருப்பு வகைகள், கொத்தமல்லி தழை போன்றவைகளை கலந்து வதக்குங்கள்.

* வதங்கியவற்றை ஆறவைத்து அத்துடன் விளாம்பழம் கலந்து, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

* இதை சாதம் மற்றும் இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.201606130744281211 how to make Vilampazham thuvaiyal SECVPF

Related posts

குழந்தைகளுக்கான கேரமல் பிரை பனானா

nathan

குழந்தைகளுக்கு சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல்

nathan

பனீர் டிரையாங்கிள்

nathan

சுவையான கார மிக்ச‌ர் அவலை வைத்து செய்வது எப்படி?

nathan

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்

nathan

புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை டீ

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா

nathan

சர்க்கரைவள்ளிக்கிழங்கு பேன்கேக்

nathan

சுவையான ஸ்நாக்ஸ் கோதுமை மாவு தட்டை

nathan