23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
fruit salad 810
ஐஸ்க்ரீம் வகைகள்

ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம்

நன்றி குங்குமம் தோழி இணைப்பு

என்னென்ன தேவை?

ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் – 1/4 கப்,
திராட்சை – 2 டீஸ்பூன்,
ஆப்பிள் துண்டுகள் – 1/4 கப்,
அன்னாசி பழம் – 2 டீஸ்பூன்,
ஆரஞ்சு துண்டுகள் – 3 டீஸ்பூன்,
வேஃபர் பிஸ்கெட் – 4,
செர்ரி – 2,
வெனிலா ஐஸ்க்ரீம் – 1/2 கப்,
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் – 1/2 கப்.
எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பழத் துண்டுகளையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும். அதை ஒரு அகலமான கிண்ணத்தில் போடவும். அதன் மேல் வெனிலா ஐஸ்க்ரீம், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் இரண்டையும் வைத்து வேஃபர் பிஸ்கெட்டுகளுடன் பரிமாறவும்.fruit salad 810

Related posts

சாக்லேட் ஐஸ்க்ரீம்

nathan

வீட்டிலேயே செய்யலாம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்

nathan

அன்னாசி – புதினா ஜூஸ்

nathan

வாழைப்பழ ஐஸ்கிரீம்

nathan

நியூட்ரெலா ஐஸ்க்ரீம்

nathan

சுவையான மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக்

nathan

சக்தியை அதிகப்படுத்தும் ஸ்மூத்தீஸ்

nathan

அவகாடோ ஐஸ் கிரீம்

nathan

அன்னாசிப்பழ புட்டிங்

nathan