27.9 C
Chennai
Monday, Nov 18, 2024
goyya 2873456f
சிற்றுண்டி வகைகள்

கொய்யா இலை பஜ்ஜி

என்னென்ன தேவை?

கடலை மாவு – ஒரு கப்

அரிசி மாவு – 2 டீஸ்பூன்

துளிர் கொய்யா இலை – 15

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயம், மஞ்சள் தூள், இவற்றுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளுங்கள். கொய்யா இலைகளை மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். பஜ்ஜி மாவுடன் துருவிய பாதாம், முந்திரி, சிறிது பால் பவுடர் கலந்தும் பஜ்ஜி செய்யலாம்.goyya 2873456f

Related posts

சிவப்பு அரிசி நட்ஸ் புட்டு

nathan

வாழைப்பழ அப்பம்

nathan

மொறு மொறுப்பாக காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி

nathan

வாழைப்பூ பச்சடி

nathan

சத்தான கேழ்வரகு இட்லி

nathan

பிரெட் வெஜிடபிள் புலாவ்

nathan

சூப்பரான மொறு மொறு பூண்டு பக்கோடா…

nathan

முளயாரி தோசா

nathan

சவ்சவ் கட்லெட்

nathan