27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
vdqQrg2
சிற்றுண்டி வகைகள்

ஓட்ஸ் தேங்காய் தோசை

என்னென்ன தேவை?

அரிசி மாவு – 1 கப்,
கோதுமை மாவு – 1 கப்,
ஓட்ஸ் பவுடர் – 1 கப்,
தேங்காய் – 1/4 கப்,
பச்சை மிளகாய் – 2,
மிளகுத் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ஓட்ஸ் பொடி, பச்சை மிளகாய், தேங்காய், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி எண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ஓட்ஸ் தேங்காய் தோசை ரெடி!!!vdqQrg2

Related posts

மசால் தோசை

nathan

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

nathan

ஓமவல்லி இலை பஜ்ஜி

nathan

ஹமூஸ்

nathan

முள்ளங்கி புரோட்டா

nathan

கருப்பட்டி இட்லி

nathan

புத்தாண்டு புது விருந்து: பச்சைப் பயறு வடை

nathan

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்

nathan

ஆப்பம் வீட்டில் தயாரிக்கும் முறை

nathan