31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
கேக் செய்முறை

மேங்கோ கேக்

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1 கப்
மைதா – 1/2 கப்
கண்டன்ஸ்டு மில்க் – 3/4 கப்
உருகிய வெண்ணெய் – 1/2 கப்
சர்க்கரை – 1/4 கப்
மேங்கோ ப்யூரி – 1 கப்
வெண்ணிலா அல்லது மேங்கோ எசன்ஸ் – 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

ஒரு சதுர பான் மீது எண்ணெய் தடவி வைக்கவும். பின் ஒரு ஜாரில் மாம்பழம் எடுத்து நன்றக மசித்து கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெய் உருகி ஒரு கிண்ணத்தில் அதை எடுத்து வைத்து கொள்ளவும். அவற்றில் கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் மசித்து வைத்துள்ள மேங்கோ ப்யூரி சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது கோதுமை மாவு, மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். சதுர பான் மீது சமமாக பரப்பவும். வேகும் வரை அவற்றை பேக் செய்யவும்.

Related posts

டயட் கேக்

nathan

ரஸமலாய் கஸாட்டா

nathan

மிகவும் சிம்பிளான எக்லெஸ் கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

nathan

அன்னாசி பழ கேக்

nathan

மினி பான் கேக்

nathan

காபி  கேக்

nathan

பேரீச்சம்பழக் கேக்

nathan

அரிசி மாவு கேக்

nathan

வெனிலா ஸ்பான்ஞ் கேக்

nathan