vR2j1Ln
கேக் செய்முறை

மேங்கோ கேக்

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1 கப்
மைதா – 1/2 கப்
கண்டன்ஸ்டு மில்க் – 3/4 கப்
உருகிய வெண்ணெய் – 1/2 கப்
சர்க்கரை – 1/4 கப்
மேங்கோ ப்யூரி – 1 கப்
வெண்ணிலா அல்லது மேங்கோ எசன்ஸ் – 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

ஒரு சதுர பான் மீது எண்ணெய் தடவி வைக்கவும். பின் ஒரு ஜாரில் மாம்பழம் எடுத்து நன்றக மசித்து கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெய் உருகி ஒரு கிண்ணத்தில் அதை எடுத்து வைத்து கொள்ளவும். அவற்றில் கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் மசித்து வைத்துள்ள மேங்கோ ப்யூரி சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது கோதுமை மாவு, மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். சதுர பான் மீது சமமாக பரப்பவும். வேகும் வரை அவற்றை பேக் செய்யவும். vR2j1Ln

Related posts

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: குக்கர் கேக்

nathan

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ்க்கான ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் வீட்டிலேயே தயாரிக்கலாம்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கோகோ கேக்

nathan

பான் கேக்

nathan

முட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக்

nathan

மைக்ரோவேவ் சாக்லேட் கேக்

nathan

மாம்பழ கேக் புட்டிங்

nathan

வெனிலா ஸ்பான்ஞ் கேக்

nathan

எக்லெஸ் கேரட் கேக்

nathan