24.9 C
Chennai
Wednesday, Jan 22, 2025
VMH0MNB
ஐஸ்க்ரீம் வகைகள்

கோக்கோ ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

பால் – 1 லிட்டர்
கோக்கோ – 4 டீஸ்பூன்
சாக்லேட் எசன்ஸ் – 4 துளி
சர்க்கரை – 1/2 கிலோ
எப்படிச் செய்வது?

பாலை நன்றாக சுண்ட காய்ச்சி குளிரவைக்கவும். அதிலிருந்து பாதி பாலை எடுத்து கோக்கோபவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். மீதமுள்ள பாலை மீண்டும் சூடாக்கி மேலே உள்ள கரைசலை அதில் ஊற்றி கலக்கவும். 10 நிமிடம் அடுப்பில் வைத்து கிளற வேண்டும். பிறகு ஆறவைத்து எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் வைத்து கெட்டியானதும் பறிமாறலாம்.VMH0MNB

Related posts

குல்பி

nathan

குழந்தைகளுக்கான குளுகுளு கிவி ஐஸ்க்ரீம்

nathan

லெமன்-லைம் ஷாட் பாப்சிகிள்

nathan

பிரெட் குல்ஃபி

nathan

மால்ட் புட்டிங்

nathan

ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம்

nathan

சுவையான வெனிலா ஐஸ்கிரீம்

nathan

மாம்பழ ஐஸ்கிரீம்

nathan

காரமல் கஸ்டெர்ட் (caramel custard)

nathan