33.1 C
Chennai
Monday, Aug 11, 2025
RtIzP6W
ஐஸ்க்ரீம் வகைகள்

ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

திராட்சை, ஆப்பிள், மாம்பழம், கொய்யா மற்றும் பப்பாளி பழ கலவை – 2 கப்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்,
வெனிலா ஐஸ்கிரீம் – 2 கப்.

எப்படிச் செய்வது?

பழக்கலவையுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து குளிர வைக்கவும். இதன் மேல் ஐஸ்கிரீமை போட்டு பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறு துண்டுகளாக நறுக்கி வறுத்த பாதாம், முந்திரியை மேலே தூவியும் பரிமாறலாம். RtIzP6W

Related posts

கிட்ஸ் ஐஸ்கிரீம்

nathan

பைனாபிள் – செர்ரி ஜஸ்க்ரீம்

nathan

குளுகுளு மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி

nathan

பிரெட் ஐஸ்கிரீம்

nathan

மாம்பழ குச்சி ஐஸ் செய்து சுவையுங்கள்!

nathan

மாம்பழ ஐஸ்க்ரீம்

nathan

வரகு அரிசி ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan

சாக்லேட் ஐஸ்க்ரீம்

nathan

சுவையான மாம்பழ பிர்னி

nathan