27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201605131418473625 how to make paneer samosa SECVPF.gif
சிற்றுண்டி வகைகள்

சமோசா செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

மைதா மாவு – 1 கப்,
உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப,
நெய் – 1 டீஸ்பூன்,
பன்னீர் – 50 கிராம்,
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப,
சாட் மசாலா, உப்பு,
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப.

செய்முறை :

* மைதா மாவுடன் உப்பு, நெய் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

* பன்னீரை துருவி அதன் மேல் உப்பு, சாட் மசாலா, மிளகாய் தூள் தூவி நன்றாக கலந்து கொள்ளவும்.

* பிசைந்து வைத்துள்ள மைதா மாவிலிருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரியாகத் திரட்டி மத்தியில் சிறிது பன்னீர் மசாலாவை வைத்து சமோசா வடிவத்தில் மடக்கி ஓரங்களில் சிறிது தண்ணீர் கொண்டு ஒட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான பன்னீர் சமோசா ரெடி.

குறிப்பு :

* பன்னீரை பொடியாக நறுக்கியும் போடலாம். விருப்பப்பட்டால் காய்கறிகளையும் உடன் சேர்த்து செய்யலாம்.201605131418473625 how to make paneer samosa SECVPF.gif

Related posts

மாலைநேர டிபனுக்கு ஏற்ற மைசூர் போண்டா

nathan

அவல் ஆப்பம்

nathan

சுவையான இறால் வடை செய்வது எப்படி

nathan

வெங்காயத்தாள் துவையல்

nathan

பட்டாணி பூரி

nathan

முட்டை பிட்சா

nathan

சர்க்கரைவள்ளி கிழங்கு – மிக்ஸ்ட் வெஜிடபிள் அடை

nathan

சுவையைக் கொண்ட மஸ்ரூம் பாப்பர்ஸ்..

nathan

பாசிப்பருப்பு டோக்ளா

nathan