31.1 C
Chennai
Wednesday, Jun 26, 2024
8waQl5C
பழரச வகைகள்

கோல்ட் காஃபீ

என்னென்ன தேவை?

காஃபீ தூள் – 1 ஸ்பூன்
சர்க்கரை – 1.5 ஸ்பூன்
குளிர்ந்த பால் – 3/4 கப்
சாக்கலேட் ஐஸ்க்ரீம் – 2 ஸ்கூப்

எப்படிச் செய்வது?

2 ஸ்பூன் சுடுநீரில் காஃபி தூளை கரைத்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்து பாலை சேர்த்து கலக்கவும். பின்பு கடைசியாக ஐஸ்க்ரீமை சேர்த்து லேசாக கலக்கி நீளமான க்லாசில் ஊற்றி பரிமாறவும்.8waQl5C

Related posts

கேரட் – பாதாம் ஜூஸ்

nathan

மசாலா மோர் செய்ய வேண்டுமா….

nathan

செம்பருத்தி பூ சர்பத்

nathan

வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி – லெமன் ஜூஸ்

nathan

தர்பூசணி – திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

nathan

வாழைப்பழ லஸ்ஸி பருகியது உண்டா?….

sangika

பைனாப்பிள் ஜூஸ்

nathan

ஃபலூடா

nathan

ஜில்.. ஜில்.. ஜிகர்தண்டா

nathan