31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
பழரச வகைகள்

கோல்ட் காஃபீ

என்னென்ன தேவை?

காஃபீ தூள் – 1 ஸ்பூன்
சர்க்கரை – 1.5 ஸ்பூன்
குளிர்ந்த பால் – 3/4 கப்
சாக்கலேட் ஐஸ்க்ரீம் – 2 ஸ்கூப்

எப்படிச் செய்வது?

2 ஸ்பூன் சுடுநீரில் காஃபி தூளை கரைத்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்து பாலை சேர்த்து கலக்கவும். பின்பு கடைசியாக ஐஸ்க்ரீமை சேர்த்து லேசாக கலக்கி நீளமான க்லாசில் ஊற்றி பரிமாறவும்.

Related posts

ஃபலுடா மில்க் ஷேக்

nathan

கேரட் – பப்பாளி ஜூஸ் செய்வது எப்படி

nathan

மேங்கோ பைனாபிள் லஸ்ஸி

nathan

செரிமானப் பிரச்சனையை போக்கும் எலுமிச்சை ஜூஸ்

nathan

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மாதுளம் ரைத்தா

nathan

வெயிலுக்கு இதம் தரும் கேரட் இஞ்சி ஜூஸ்

nathan

வென்னிலா மில்க் ஷேக்

nathan

ஆரோக்கியத்தைத் தரும் அத்திப்பழ மில்க் ஷேக்

nathan

ராகி பாதாம் மில்க் ஷேக்

nathan