Edppc4z
ஐஸ்க்ரீம் வகைகள்

காரமல் பனானா ஐஸ்கீரிம்

என்னென்ன தேவை?

துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம் – 1,
சர்க்கரை – 3 தேக்கரண்டி,
வெண்ணெய் – 2 தேக்கரண்டி,
ஐஸ்கீரிம் – விருப்பமான வகை,
ஜெல்லி – 6 துண்டுகள்.
எப்படி செய்வது?

கடாயில் வெண்ணெய் விட்டு வாழைப்பழத்தை பொன்னிறமாக வறுக்கவும். காரமல் செய்ய சர்க்கரையை வெண்ணெயில் லேசாக வறுத்து வாழைப்பழத்தின் மேல் ஊற்றவும். பின் பரிமாறும் போது 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 2 ஜெல்லி, அதன் மேல் ஐஸ்கீரிம், அதன் மேல் 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 4 ஜெல்லி வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.Edppc4z

Related posts

குழந்தைகளுக்கான கிவி – பைனாப்பிள் ஐஸ்க்ரீம்

nathan

காரமல் கஸ்டெர்ட் (caramel custard)

nathan

கிட்ஸ் ஐஸ்கிரீம்

nathan

நியூடெல்லா மில்க் பாப்சிகல்ஸ்

nathan

ஃபிரைடு ஐஸ்கிரீம்

nathan

சாக்லெட் புடிங்

nathan

இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம்

nathan

மாம்பழ ஐஸ்கிரீம்

nathan

காஃபி ஐஸ் கிரீம்

nathan