1fHMwLR
ஐஸ்க்ரீம் வகைகள்

ஜிஞ்சர் ஐஸ்க்ரீம் வித் பிஸ்கெட்

என்னென்ன தேவை?

வெனிலா ஐஸ்க்ரீம்-1 கப்,
ஓரியோ பிஸ்கெட்-10,
பொடியாக நறுக்கிய இஞ்சி-1 டீஸ்பூன்,
துருவிய தேங்காய்-1 டீஸ்பூன்,
கலர் சாக்லெட் ஃபிளேக்ஸ்-1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெனிலா ஐஸ்க்ரீமில் இஞ்சி, தேங்காய்த் துருவல் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்பு ஓரியோ பிஸ்கெட்டின் ஒரு புறம் ஃப்ரிட்ஜில் வைத்த ஐஸ்க்ரீமை எடுத்துத் தடவவும். அதை சாக்லெட் ஃபிளேக்ஸில் டிப் செய்து மறுபடியும் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லெனப் பரிமாறவும்.1fHMwLR

Related posts

சாக்லேட் ஐஸ்கிரீம்

nathan

வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி

nathan

வெனிலா ஐஸ்க்ரீம்

nathan

மாம்பழ குச்சி ஐஸ்

nathan

லெமன்-லைம் ஷாட் பாப்சிகிள்

nathan

குழந்தைகளுக்கான கிவி – பைனாப்பிள் ஐஸ்க்ரீம்

nathan

வரகு அரிசி ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan

கோக்கோ ஐஸ்கிரீம்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி

nathan