28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1292179
Other News

நாக சைதன்யா – சோபிதா திருமண நிச்சயதார்த்தம்

தெலுங்கு நடிகர்கள் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் ஐதராபாத்தில் வியாழக்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நாகார்ஜுனா.

நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் 2021 இல் பிரிந்து செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அப்போது நடிகை சோபிதா துலிபாலை நாக சைதன்யா காதலித்து வந்ததாக செய்திகள் வெளியாகின. ஆந்திராவை சேர்ந்த சோபிதா துலிபாலா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘வானதி’ கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார்.1292179

இந்நிலையில், பல ஆண்டுகளாக காதலித்து வந்த நாக சைதன்யாவுக்கும், சோபிதா துளிபாலாவுக்கும் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை காலை 9:42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் X தள பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். “இன்று, எனது மகன் நாக சைதன்யா மற்றும் சோபிதா துளிபாலாவின் நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், அவரை எங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துவோம், அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Related posts

பவதாரிணியின் கணவர் யார் தெரியுமா – தற்போது என்ன செய்கிறார்?

nathan

நாஞ்சில் விஜயன் திருமணம்: அட மணப்பெண் இவங்களா..

nathan

5 ராசிகளுக்கு ஒரு வருடம் துரதிஷ்ட காலமாக இருக்கும் – குரு பெயர்ச்சி

nathan

தல பொங்கலை கொண்டாடிய பிக் பாஸ் விக்ரமன்

nathan

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம்

nathan

தங்கையை வன்கொ-டுமைச் செய்த அண்ணன்!!

nathan

இஸ்ரேலுக்கு ஆதரவாக பதிவிட்ட கர்நாடக மருத்துவர்..பணியிலிருந்து நீக்கிய பஹ்ரைன்

nathan

அனிதா சம்பத் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம்

nathan

CSK வீரருடன் காதல்? உண்மை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

nathan