Other News

மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு..

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. யோகி பாபு அனைத்து முன்னணி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த ஆண்டு வாரிஸ், ஜெயிலர், ஜவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார், மேலும் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

தற்போது யோகி பாபு தெலுங்கில் அறிமுகமாகிறார். மாருதி இயக்கத்தில் பிரபாஸின் அடுத்த படத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்.

தமிழை விட தெலுங்கில் மூன்று மடங்கு சம்பளம் வாங்குகிறார். அதனால்தான் தெலுங்கில் மொழி புரியவில்லை என்றாலும் தைரியமாக அறிமுகமானார்.

Related posts

ராணுவ வீரர் தாக்கப்பட்டு PFI என முதுகில் எழுதப்பட்ட விவகாரத்தில் திடீர் ட்விஸ்ட்

nathan

சுவையான அன்னாசி ரசம்

nathan

தந்தையை இழந்த சோகத்தை பகிர்ந்த VJ பிரியங்கா

nathan

கமல் கேட்ட ஒரு கேள்வி..! – விழி பிதுங்கிய வனிதா மகள் ஜோவிகா..!

nathan

அந்த நேரத்தில் தேன் ஊற்றி மசாஜ் செய்வேன்.. சாய் பல்லவி..

nathan

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

nathan

சன் டிவி சீரியல்களை அடித்து நொறுக்கு டாப்பில் வந்த விஜய் டிவி சீரியல்

nathan

கணவரிடம் தகாத உறவு – கொல்ல முயன்ற அக்கா!

nathan

டீக்கடை நடத்தி வெற்றி பெற்ற ‘கிராஜுவேட் சாய்வாலி

nathan