msedge 1XH9FwqBOL
Other News

விழுந்து நொறுங்கிய சுற்றுலாப் பயணிகள் விமானம்

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் பிரான்ஸ் நாட்டு நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

சிறிய விமானங்கள் ரத்து
பிரான்சில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற குட்டி விமானம் ஞாயிற்றுக்கிழமை மதியம் விபத்துக்குள்ளானது.

மூன்று சுற்றுலா பயணிகள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.


.

விமானம் மின்கம்பியில் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போக்குவரத்து நிறுத்தம்
விமானம் விபத்துக்குள்ளானதால் நெடுஞ்சாலையில் இரு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும், ஆனால் எந்த வாகனமும் விபத்தில் சிக்கவில்லை என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படங்கள் நெடுஞ்சாலையின் நடுவில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் எச்சங்களை காட்டுகிறது.

Related posts

இந்த ராசிக்காரங்க வைர நகைகளை அணியக்கூடாதாம்…

nathan

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு..

nathan

விஜய்யின் லியோ திரைப்படம் எப்படி உள்ளது?- உதயநிதி

nathan

10ம் வகுப்பில் விஜய் வாங்கிய மார்க்

nathan

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..

nathan

யோகி ஆதித்யநாத்தின் காலை தொட்டு வணங்கிய நடிகர் ரஜினிகாந்த்…!

nathan

300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் விக்ரமின் கர்ணா டீசர்

nathan

மகனின் முதல் பிறந்தநாளை ஆடல் பாடலுடன் கொண்டாடிய நடிகர் நகுல்.!

nathan

விஜய்யின் அரசியல் வருகை… இயக்குநர் வெற்றிமாறன் கருத்து

nathan