சைவம்

ஃபிளாக்ஸ் சீட்ஸ் பருப்பு பொடி

என்னென்ன தேவை?

துவரம் பருப்பு – 1/2 கப்,
கடலைப்பருப்பு – 1/4 கப்,
ஃபிளாக்ஸ் சீட்ஸ் -1/4 கப்,
மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் ஃபிளாக்ஸ் சீட்ஸை நன்கு வறுக்கவும். இது எள் போல் பொரிந்து வரும். அதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும். அதே கடாயில் துவரம்பருப்பு மற்றும் கடலைப்பருப்புகளை தனித்தனியே சிவக்க வறுக்கவும். உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து வறுத்து ஆறியவுடன் ஃபிளாக்ஸ் சீட்ஸுடன் அரைத்து வைக்கவும். சூடான சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக
இருக்கும்.

Related posts

சிம்பிளான தக்காளி சாதம் செய்முறை விளக்கம்

nathan

பொடி பொடிச்ச புளிங்கறி

nathan

தக்காளி சாத மிக்ஸ்

nathan

காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்

nathan

தேங்காய் சாதம்

nathan

கறிவேப்பிலை குழம்பு

nathan

பேபி கார்ன் மசாலா

nathan

கொத்தவரங்காய் பொரியல்

nathan

வாழைப்பூ துவட்டல்

nathan