30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சைவம்

சுவையான தக்காளி புளியோதரை

தேவையான பொருட்கள்

தக்காளி – ஐந்து
mtr புளியோதரை பவுடர் – அரை பக்கெட்
உப்பு – தேவைகேற்ப
க . பருப்பு
உ.பருப்பு
கடுகு
நிலக்கடலை
எண்ணெய்
கருவேப்பிலை

செய்முறை

ஒரு வானலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, பருப்புகள், நிலக்கடலை மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும். இதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து இத்துடன் உப்பு மற்றும் புளியோதரை மிக்ஸ் சேர்த்து நன்றாக வத்தகிக்கொள்ளவும். வானலியின் ஓரத்தில் எண்ணெய் வந்தவுடன் இறகினால் பதம் சரியாக இருக்கும். இதை சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடுங்கள் சுவை அருமையாக இருக்கும்

Related posts

கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி

nathan

வெண்டைக்காய் புளி மசாலா

nathan

பனீர் ஃப்ரைடு ரைஸ் செய்முறை

nathan

30 வகை பிரியாணி

nathan

பேபி கார்ன் மசாலா

nathan

பாகற்காய்க் கறி

nathan

பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்முறை விளக்கம்

nathan

சௌ சௌ ரெய்தா

nathan

சுரைக்காய் பால் கூட்டு

nathan