31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த அஜித் மகன்

தமிழ் திரையுலகில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் அஜீத் குமார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அவரது ரசிகர்களுக்கு “தீபாவளி பொங்கல்’ பண்டிகை என்றால் அது மிகையாகாது.

இந்த ரசிகர்கள் அஜித்தை மிகவும் நேசிக்கிறார்கள், அவர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் படம் வசூல் சாதனை படைக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதியளித்துள்ளார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.

 

போனி கபூர் தயாரித்து ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் பொங்கல் தினமான 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. சமீபத்தில், இந்த படம் நெட்ஃபிக்ஸ் OTT தளத்திலும் வெளியிடப்பட்டது

இதற்கிடையில், இயக்குனர் அஜித் தனது 62வது படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார், அதை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அதற்கு பதிலாக திருமேனி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

 

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Related posts

காதல் ஜோடிக்கு பெற்றோர் எதிர்ப்பு; உயிருக்கு பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

nathan

பெண்ணை தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற முதலை! பாதி உடல் மட்டுமே மீட்பு

nathan

மாஸ் காட்டும் குக் வித் கோமாளி சுஜிதா தனுஷ் புகைப்படங்கள்

nathan

இந்த ராசிகளில் பிறந்தவர்களை புகழ் தேடி வருமாம்..தெரிஞ்சிக்கங்க…

nathan

பிரபல நடிகர் ஜுனியர் பாலையா மரணம்

nathan

துடுப்பாட்ட வீரர் மலிங்கா மீது சின்மயி குற்றச்சாட்டு..!

nathan

வருங்கால கணவருடன் நெருக்கமாக நடிகை கீர்த்தி சுரேஷ்..?

nathan

8 மாத கர்ப்பமாக இருந்த பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்..

nathan

மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிட்ட ஜெயம் ரவி!..தனி குடித்தனம்

nathan