32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
Other News

ரம்பாவா இது சிறுவயதில் எவ்வளவு க்யூட்டாக இருக்காங்க பாருங்க!

ரம்பாதனது 15 வயதில் 1992 இல் வினீத்துக்கு எதிராக சர்கம் படத்தில் மலையாளத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில், அவர் சம்பகுளம் தச்சன் இணைந்து பணியாற்றினார்.

பின்னர் அவர் 1993 இல் வெளியான ஆ ஒக்கடு ஆடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் தோன்றினார்.

தமிழில் ‘உழவன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அதன்பிறகு, உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

 

 

 

 

கடைசியாக ‘பெண் சிங்கம்’ படத்தில் நடித்த லம்பா, கடந்த 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான “மானாட மயிலாட” இல் நடுவராகப் பங்கேற்ற பிறகு கலைஞர் பிரபலமானார்

.

இவரது சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Related posts

வேட்டையன் : மாஸ் லுக்கில் மிரட்டும் ரஜினிகாந்த் |

nathan

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய அசோக் செல்வன்..

nathan

குடும்பத்தோடு ஜாலியா தீபாவளி – போட்டோஸ்

nathan

உலக அழகி ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்கிறாரா?

nathan

இதை நீங்களே பாருங்க.! குதிரை சவாரியில் 15 வயதில் வரம்புமீறும் அஜித் ரீல் மகள் அனிகா..

nathan

நடிகை ஸ்ருதிஹாசனின் முழு சொத்து இத்தனை கோடியா?

nathan

Emma Stone and Queen Elizabeth Both Wear This $9 Product

nathan

SPB குறும்புக்கு அளவே இல்ல! பாடகி சித்ராவை மேடையில் ஆட வைத்த SPB:வெட்கத்தில் சிவந்த முகம்…

nathan

நடிகை நமிதா வீட்டில் புகுந்தது வெள்ளம்

nathan