31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

எலும்பும், தோலுமாக மாறிய விஜயகாந்த் -தீபாவளியை கொண்டாடும் புகைப்படங்கள்

தீபாவளியை முன்னிட்டு, தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கும் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வரும் பெயர். ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் ஒரு காலத்தில் தமிழ் திரையுலகின் டாப் ஹீரோவாக கருதப்பட்டவர்.

புதுமையான வரிகள்,  தனித்துவமான சண்டைக் காட்சிகள் என முத்திரை பதித்தார்.

விஜயகாந்தின் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சத்ரியன், ரமணா போன்ற அதிரடி காட்சிகள் பல படங்களில் வெற்றி பெற்றது. கேப்டன் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருந்தார்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த அவர், அங்கும் தனக்கென தனி முத்திரை பதித்தார்.

சமீப காலமாக உடல் நலக்குறைவு காரணமாக அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

 

இந்நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படத்தில் விஜயகாந்த் மெலிந்த உடலுடன் காணப்படுகிறார்.

Related posts

அந்த நடிகருடன் இரண்டாவது திருமணம்?

nathan

விடுமுறையை கொண்டாடும் சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா

nathan

குத்தாட்டம் போட்ட வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

nathan

பாபா வங்கா கணிப்பு – 2024ஆம் ஆண்டில் நடக்கப்போவது என்ன?

nathan

துணிவு படத்தின் மொத்த வசூல் சாதனையும் முறியடித்த லியோ

nathan

குழந்தையை நீரில் அமுக்கி கொன்றுவிட்டு தாய் தற்கொலை

nathan

30 வயது பெண்ணை கரம் பிடித்த 60 வயது முதியவர்

nathan

மரணத்தை வென்று 33 வயதில் ஆசிரியர் ஆக ஜொலிக்கும் ரம்யா!

nathan

கன்னிகா சினேகன் வளைகாப்பு புகைப்படங்கள்

nathan