பென் மாநில பல்கலைக்கழகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வின் படி, பொரித்த மீன் அல்லது மீனே சாப்பிடாமல் இருப்பவர்களை விட, வேகவைத்த மற்றும் சுட்ட மீனை சாப்பிட்டவர்களின் மூளை வளர்ச்சியானது மிகவும் அபரிதமாக உள்ளது என்று கண்டறியப்பட்டெள்ளது. அதுவும் ஒரே வாரத்தில் இதை செயல்படுத்தி பார்த்து உள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களின், மூளையை மதிப்பீடு செய்த போது ‘சாம்பல் நிற தொகுதியை மட்டும் அளவிடும் மூலம் மூளையின் சுகாதாரத்தை மதிப்பீடு செய்து உள்ளார்கள்’ ( பொதுவாக, மூளையின் எடை அதிகமாக இருந்தால் அது ஆரோக்கியமான மூளை). மீன் சாப்பிடாதவர்களை விட, மீன் சாப்பிடுபவர்களை ஒப்பிடும் போது நினைவை கட்டுப்படுத்தும் பகுதியில் அறிவாற்றல் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளாதோடு, 14 சதவீதம் அதிகமாக சாம்பல் நிறத்தில் இருக்கும். வறுத்த மீனை சாப்பிட்டால், ஒரு பயனும் இல்லை, அதற்கு மீன் சாப்பிடாமல் இருந்து விடலாம்.
தொடர்புடையது: சரியான மீன் எண்ணெய் தேர்ந்தெடுக்கவும்:
ஆராய்ச்சியாளர்கள் ஒரு சில காரணிகளை மீன் எண்ணெயில் கண்டுபிடித்துள்ளனர். முன்னணி ஆய்வு ஆசிரியர் டாக்டர் சைரஸ் ராஜி சொல்வது என்னவென்றால், பொதுவாக சுடப்படும் அல்லது வேகவைத்த மீன் வகைகளான அயிரை அல்லது கானாங்கெளுத்தி சாப்பிடுவதால், நினைவாற்றல் இழப்பை தடுப்பதோடு, அதிக அறிவாற்றலுக்கு அறியப்பட்ட ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கிய ஆக்ஸிஜனேற்ற சக்திகள் அதிகமாக உள்ளது,” என்று ராஜி கூறுகிறார்.
உங்களுக்கு வறுத்த மீனதான் வேண்டும் என்றால் இந்த சத்துக்கள் பெற வாய்ப்பு இல்லை, என ராஜி கூறுகிறார். “நீங்கள் மீனை வறுக்கும் போது அந்த உயர் வெப்பத்தில் மீனில் உள்ள ஒமேகா -3 மற்றும் பிற சத்துக்கள் அழிந்து விடுகிறது என்று,” அவர் கூறுகிறார். இந்த ஆய்வில், வறுத்த மீனை உண்டவர்களின் மூளை ஆரோக்கியமானதாக இல்லை, ஏன் என்று இது விளக்க உதவும். மேலும், இங்கே மீண்டும் ராஜி சொல்வது என்னவென்றால் மீனை வறுத்து சாப்பிட முனைவதால், ஒமேகா -3 யில் தொடங்கும் மற்ற ஆக்ஸிஜனேற்ற சக்திகள் அதிகம் இல்லை என்பதை கூறுகிறார்.
ஆராய்ச்சியாளர்களால்,இன்னும் இந்த ஆய்வின் முடிவை கணிக்க முடியவில்லை. ராஜி சொல்கிறார்: மீனை சுடுவதில் பல வகைகள் உள்ளன, அடுப்பில் சுடுவது, நுண்ணலை அடுப்பில் வைப்பது, தணலில் வாட்டுவது போன்ற பல வககள் உள்ளன. இதில் எது நல்லது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இன்னமும் ஒரு குழப்ப வடிவிலேயே