35 C
Chennai
Wednesday, Jun 24, 2026
Other News

சீரியலில் ஆதிரையாக நடிக்கும் நடிகையின் நிஜ கணவர் யார்?

தொலைக்காட்சியில் பல தொடர் நாடகங்கள் வருகின்றன, அதில் ஒன்று “எதிர் நீச்சல்”.  தொடர் பெண்களை மையமாகக் கொண்டது.

இந்தத் தொடர் பெண் அடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கம் போன்ற பிரச்சினைகளைக் கையாள்கிறது, மேலும் பல பெண் ரசிகர்களிடையே பிரபலமானது.

இந்த தொடரில் திருப்புமுனையாக அமையும் ஒரு கதைக்களம் ஒளிபரப்பானது, ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்று பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த டிராக் வந்தது, ஆனால் ரசிகர்கள் இயக்குனரின் இந்த முடிவில் கடும் கோபத்தில் உள்ளார்கள்.

இந்த தொடரில் ஆதிரையாக நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் சத்யா தேவராஜ். அவர் மாடலிங் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் சன் டிவியில் விஜேவாக பணியாற்றினார்.

அருவி தொடரில் நடித்த பிறகு தற்போது எதிர் நீச்சல் தொடரில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவரது திருமணம் சீரியலில் கொந்தளிப்பில் முடிந்தது, ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ஆனந்த் என்ற மிக அழகான பிரபலத்தை மணந்தார்.

அழகான ஜோடியின் புகைப்படம் இங்கே.

Related posts

கீர்த்தி சுரேஷுக்கு ஓட்ட (பைக்) சொல்லி கொடுக்கும் உதயநிதி

nathan

நயன்தாரா 75 – Glimpse வீடியோ வெளியானது

nathan

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்கள், ஒரே நாளில் திருமணம்

nathan

காதலரை கரம்பிடித்த தமிழ்ப்பெண் : திருமணத்தில் முடிந்த 5 ஆண்டுக் காதல்!!

nathan

திருமணத்திற்கு முன் குழந்தை… 43 வயதில் விவாகரத்து

nathan

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை

nathan

இந்த 4 ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்!!!நீங்களே பாருங்க.!

nathan

குஷ்பு வீட்டு புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

மீண்டும் நடிக்க தயாரான விஜய் ஆண்டனி..! பட போஸ்டர் வெளியீடு..!

nathan