Other News

நடிகர் ரகுமான் மகளின் திருமண புகைப்படங்கள்

ரகுமான் 1983 ஆம் ஆண்டு கொடிவிடே என்ற மலையாள படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

அதன்பிறகு 1986ல் ‘நிலவே மலரே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.


இந்தப் படத்துக்குப் பிறகு, சினிமா துறையில் வெற்றிபெற கடுமையாக உழைத்தார்.


பின்னர் தமிழ் படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

 

அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்

 

 

இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Related posts

இந்தியாவுக்கு எதிரான ஆதாரம் எவ்வளவு வலுவானது?

nathan

நடிகர் அருண் விஜய் விநாயகர் சதுர்த்தி புகைப்படங்கள்

nathan

“அதில் நான் இல்லை.. ” – தீயாய் பரவும் வீடியோ..! தயவு செஞ்சு அதை பரப்பாதீர்கள்..

nathan

உங்களின் ராசிப்படி உங்களுடைய சிறந்த குணம் என்ன?

nathan

திருமணத்திற்கு பின் செம கிளாமராக இருக்கும் கீர்த்தி சுரேஷ்

nathan

பாசக்கார அம்மா நயனின் புகைப்படம் பகிர்ந்த விக்கி

nathan

பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்!!

nathan

இலங்கையர்களுக்கு காத்திருக்கும் பெரும் நெருக்கடி!!

nathan

மே மாதம் இந்த ராசியினருக்கெல்லாம் யோகம்தான்..

nathan