27.2 C
Chennai
Wednesday, Jun 11, 2025
வித்தியாசமான தமிழ் பெயர்கள் பெண் குழந்தை
Other News

வித்தியாசமான தமிழ் பெயர்கள் பெண் குழந்தை

அழகி
பூவழகி
எழிலி
யாழினி
குழலி
பூங்குழலி
மட்டுவார் குழலி
ஏலார் குழலி
மான்விழி
சேல்விழி
வேல்விழி
கயல்விழி
நீள்விழி
மலர்விழி
தேன்மொழி
மணிமொழி
கனிமொ்ழி
தமிழ்ச் செல்வி

மதியழகி
மகிழ்மதி
மதிவதனி
மஞ்சுளா
மஞ்சு
மதுபாலா
மதுமிதா
மலர்விழி
மணிமேகலை
மகாகாளி
மகாலட்சுமி
மகா
மகா அனுராதா
மயிலியம்மாள்
மங்கம்மாள்
மங்கலநாயகி
மங்கையர்க்கரசி
மங்கலவல்லி
மலர்மங்கை
மலர்மேல்மங்கை
மலர்குழலி
மலர்மதி
மலர்க்குவை
மல்லம்மா
மறக்காெடி
மறைச்செல்வி
மறைக்காெடி
மரகதம்
மந்தாரை
மருதவல்லி
மருதயாழ்
மருதகாேமகள்
மருதவாணி
மல்லிகா
மலைமகள்
மட்டுவார்குழலி
மந்தாகினி
மதுமதி
மதுமாலதி
மதுநந்திதா
மதுபாரதி
மதுவிறலி
மதுரமாெழியாள்
மங்கை
மடந்தை
மணிக்காெடி
மண்டாேதரி
மந்தரை
மனாேரஞ்சிதம்
மனாேன்மணி
மனாேரதி
மயூரி
மதனி
மழையரசி
கேகயி
கேசவி
கேசி
கேசினி
கேசவர்த்தினி
கேசவினாேதினி
கேசியா
கேசவள்ளி
கேசவகுமாரி
கேழெழிலி
கேழ்மதி
கேழ்மீன்
கேழலி
கேயள்
கேரளள்
கேரணி
கேழ்விழி
கேதிகா
கேதாரி
கேளம்மாள்
கேடயள்
கேடிலியம்மாள்
காெற்றவை
காெற்றவைச் செல்வி
காெல்லிப்பாவை
காெளஞ்சியம்மாள்
காெங்குமணி
காென்றையரசி
காெடிமுல்லை
காெடிநங்கை
காென்றைவாணி
காென்றைநங்கை
காெண்டல்மகள்
காெண்டல் தேவதை
காெழுந்தம்மாள்
மின்னல்
மின்னலழகி
மின்னழகி
மின்னெழில்
மின்மினி
மின்மலர்
மின்சுடர்
மின்னல்காெடியாள்
மிதுலா
மிர்துளா
மிதுனா

மழல் : பொருள் = இளமையானவள், மென்மையானவள் [பெண் குழந்தைகளுக்கு].
அகமேந்தி : பொருள் = அன்பை[காதல்] தாங்கிருப்பவள் [பெண் குழந்தைகளுக்கு].
நறுவீ : பொருள் = நறுமணம் வீசும் மலரைப் போன்றவள் [பெண் குழந்தைகளுக்கு].
நன்விழி : பொருள் = பேரழகான கண்களை உடையவள் [பெண் குழந்தைகளுக்கு].
செழிலி : பொருள் = இனிமையாவள் [பெண் குழந்தைகளுக்கு].
அல்லி : பொருள் = மலரின் பெயர் [பெண் குழந்தைகளுக்கு].
தேன்மொழி : பொருள் = தேனுறும் மொழியின் தலைவி [பெண் குழந்தைகளுக்கு].
இன்பா : பொருள் = இனிமையானவர், இன்பமானவர் [ஆண் /பெண் குழந்தைகளுக்கு].
ஆழினி : பொருள் = ஆழி என்றால் கடல்; இனிய கடல் பரப்பின் தலைவி [பெண் குழந்தைகளுக்கு].
பூவினி : பொருள் = பூவை போன்று இனிமையானவள் [பெண் குழந்தைகளுக்கு].
தமிழினி : பொருள் = தமிழைப் போன்று இனிமையானவள் [பெண் குழந்தைகளுக்கு].
தேனிலா : பொருள் = தேனில் ஆன நிலவுப் போன்றவள் [பெண் குழந்தைகளுக்கு].
மகிழ் : பொருள் = மகிழ்ச்சியின் உவமையானவள் [பெண் குழந்தைகளுக்கு].
இனியா : பொருள் = இனிமையானவர் [பெண் குழந்தைகளுக்கு].
பூவினா : பொருள் = பூவின் இனத்தை சேர்ந்தவள் [பெண் குழந்தைகளுக்கு].
இயல் : பொருள் = இயல்பானவள் ; இயற்கையானவள் [பெண் குழந்தைகளுக்கு].
அனிச்சா : பொருள் = அனிச்சம் பூவைப் போன்றவள், முகர்ந்தவுடனே வாடிவிடுவது அனிச்சம் பூவைப் போன்று மென்மையானவள் [பெண் குழந்தைகளுக்கு].
கண்மணி : பொருள் = மணிகளைப் போன்று கண்கள் உடையவள் [பெண் குழந்தைகளுக்கு].
குறளினி : பொருள் = (திரு) குறளைப் போன்று இனிமையானவள் [பெண் குழந்தைகளுக்கு].
மெல்லினா : பொருள் = மென்மையானவள் [பெண் குழந்தைகளுக்கு].
இதழினி : பொருள் = பூயின் இதழைப் போன்று இனிமையானவள் [பெண் குழந்தைகளுக்கு].
வெண்பா : பொருள் = கவிதைப் போன்றவள் [பெண் குழந்தைகளுக்கு].
நறுமுகை : பொருள் = முகை=அரும்பு; நறுமுகை=வாசமுள்ள அரும்பு ; மல்லிகை பூவை குறிக்கும் [பெண் குழந்தைகளுக்கு].
அழகி : பொருள் = வடிவானவள்(அழகானவள்) என்று பொருள்படும் [பெண் குழந்தைகளுக்கு].
கயல்விழி : பொருள் = மீனைப் போன்று கண்களை உடையவள் [பெண் குழந்தைகளுக்கு].
இளவேனிலி : பொருள் = இளவேனில் என்பது பூக்கள் மலருகின்ற பருவத்தைக் குறிக்கும் சொல்லாகும் [பெண் குழந்தைகளுக்கு].
வெண்ணிள் : பொருள் = ”வெண்ணி” என்பது ஒருவகைப் பூ. 100 மல்லிகையின் வாசத்தை ஒரே பூவில் கொண்டதாகும் [பெண் குழந்தைகளுக்கு].
யாழினி : பொருள் = யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யா+ழ் = யாழ், நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள்.இக்கருவியில் இருந்து தோன்றும் இசையைப் போன்று இனிமையானவள் எனப் பொருள்படும் [பெண் குழந்தைகளுக்கு].
வெண்ணி : பொருள் = பொன்னைப் போன்று கூந்தலைக் கொண்டவள் [பெண் குழந்தைகளுக்கு].
ஓவியா : பொருள் = ஓவியம் போன்றவள் [பெண் குழந்தைகளுக்கு].
இனியவள் : பொருள் = இனிமையான பெண் எனும் பொருளுடையது [பெண் குழந்தைகளுக்கு]

சங்கமித்ரா
சங்கமித்ரை
சம்யூக்தா
சித்திரப்பாவை
சந்திரலேக்கா
சிந்தாமணி
சுடர்குழலி
சுடர்க்கொடி
சுடர்ப்பாவை
சுடர்விழி
சூடாமணி
செங்காந்தாள்
செந்தமிழ்ச்செல்வி
செந்தமிழ்ப்பாவை
செந்தமிழ்க்கோதை
செந்தமிழருவி
செந்தாமரை
சேரமாதேவி
செம்பியன்மாதேவி
செம்மலர்ச்செல்வி
செம்மலர்க்கொடி
செம்மொழி

Related posts

கவர்ச்சி உடையில் போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்

nathan

தமன்னா கையில் உலகின் பெரிய வைரம்…

nathan

அம்பானி திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

nathan

spinach in tamil -கீரை

nathan

கோபம் குறையாத சங்கீதா..! விஜயின் நிலைமை திண்டாட்டமா?

nathan

ரஷ்மிகா போலி வீடியோவில் இருந்த ஒரிஜினல் பெண் ஜாரா பட்டேல்

nathan

ரூ.1094 கோடிக்கு புதிய கிரிக்கெட் அணி

nathan

இந்த 5 ராசிக்காரங்க அனைத்து விஷயத்திலும் வல்லவர்களாக இருப்பார்களாம்…

nathan

சாண்டி மாஸ்டர் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

nathan