Other News

பிக்பாஸ் சுஜாவின் போட்டோஷூட்டுக்கு மாஸ் கமெண்ட்..!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான சுஜா வருணியின் சமீபத்திய இலங்கை பயண புகைப்படம் டைட்டானிக் ரோஸ் போல இருப்பதாக கருத்துகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சுஜா வரணி. 2002-ம் ஆண்டு ‘பிளஸ் 2’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ‘வர்ணஜலம்’, ‘கஸ்தூரிமான்’, ‘மாயாவி’, ‘காதல் செய்யுஷ்க்கு’, ‘பள்ளிக்கூடம்’ என பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று 91 நாட்கள் தங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாலன் தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட சுஜாவுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுஜா வருணி இன்ஸ்டாகிராமில் வசீகரமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். மேடம் பிளவுஸ் அணிய மறந்து விட்டாரே, டைட்டானிக் ரோஸ் போல் தெரிகிறது என பல கருத்துகள் குவிந்து வருகின்றன.

Related posts

ரெஜிஸ்ட்டர் திருமணம் செய்து கொண்ட சன் டிவி பிரபலங்கள்..

nathan

விஜய் சேதுபதி எனக்கு அது குடுத்தாரு; ஓப்பனாக சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்!

nathan

காதலனை பிரேக்-அப் பண்ணிட்டேன்;அன்ஷிதா ஓபன் டாக்!

nathan

மகனையும் கணவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு வீடு திரும்பிய பெண் விபத்தில் பலி!!

nathan

இந்த ராசிக்காரங்க காதலிப்பாங்களாம் – ரொமான்ஸ் பண்ண மாட்டாங்களாம்…

nathan

பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் பாக்யராஜ்

nathan

பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சனா? குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி ?

nathan

லியோ படத்தின் Badass பாடல்.. இதோ பாருங்க

nathan

Benefits of Basil in Tamil: துளசியின் நன்மைகள்

nathan