28.6 C
Chennai
Saturday, Jun 13, 2026
Other News

புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா..சிறுவயது புகைப்படம்

சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில், பிரபல இந்திய நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர்.

அவர் வேறு யாருமல்ல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தான். ஆம், நடிகை ஷ்ரத்தா கபூர் சிறுவயதில் தாயுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஷ்ரத்தா கபூர் டீன் பாட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ‘ஆஷிகி 2’ படம் அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

அவர் ஏபிசிடி 2, சிச்சோர், பாகி, சாஹா போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கலெக்டர் ஆகும் முதல் கேரள ஆதிவாசிப் பெண் ஐஏஎஸ்!

nathan

ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

விமர்சனங்கள் குறித்து கிங்ஸ்லி மனைவி உருக்கம்

nathan

3 கோடி ரூபாய் வீட்டை வாங்கிய சிறுமி

nathan

நரிக்குறவர்களின் வாழ்க்கை மாற்றும் ஸ்வேதா !

nathan

அட நம்ம லாஸ்லியாவா இது? ஆளே மாறிட்டாங்கப்பா

nathan

மீன் விற்கும் தாய்க்கு சப்ரைஸ் கொடுத்த நெகிழ்ச்சியான தருணம்

nathan

மேலாடையை கழட்டிவிட்டு முன்னழகை மொத்தமாக காட்டும் !! நிதி அகர்வால்

nathan

ஓடிய மணமகன்…! துரத்தி பிடித்த மணமகள்…!

nathan