31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

ரோபோ சங்கர் மனைவியின் பிறந்தநாள் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் ரோபோ ஷங்கர், எதார்த்தமான நகைச்சுவை மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.


ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்த விஜய், பல இன்னல்களை கடந்து தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து டிவி ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றி வருகிறார்.


ரோபோ ஷங்கர் பல கஷ்டங்களுக்கு பிறகு திரைக்கு வந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இப்போது ரோபோ சங்கரின் உடல் மெலிந்து மிகவும் சங்கடமாக உள்ளது. இந்நிலையில் பழைய தோற்றத்திற்கு திரும்பி வருகிறார்.


சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் இருந்ததாகவும், ஆனால் தற்போது மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கத் தொடங்கியுள்ளதாகவும் ரோபோ சங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தற்போது ரோபோ சங்கர் தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Related posts

பாலியல் தொல்லை; பள்ளி HMஐ உள்ளாடையோடு இழுத்து வந்த மக்கள்

nathan

ஆண் வேடமிட்டு மாமியார் மீது தாக்குதல் நடத்திய மருமகள்

nathan

சௌந்தர்யாவால் தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்தார்களா..?

nathan

ஜோதிடத்தை பழித்ததால் மாரிமுத்து இறந்தாரா?..

nathan

கீர்த்தி சுரேஷுக்கு ஓட்ட (பைக்) சொல்லி கொடுக்கும் உதயநிதி

nathan

சுகன்யா ஒப்பன் டாக்..! மறுமணம், தாம்பத்யம் கூட ஓ.கே தான்.. ஆனால், இது..?

nathan

உங்களுக்கு தெரியுமா முட்டையுடன் இந்த எளிய பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கிடு கிடுனு குறையுமாம்

nathan

பள்ளி சுற்றுலாவில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்

nathan

கேக் மட்டுமே மூணு கோடியாம் அதுவும் தங்கத்துல

nathan