23 655f44c5e7413
Other News

கிரிக்கெட் அணியின் தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்!!

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாமன்னன்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்துக்குப் பிறகு ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் வரிசையாக உள்ளன.

நவம்பர் 26ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையை நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

தற்போது, ​​கேரள மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணிக்கு கேரள கிரிக்கெட் சங்கம் தூதரை நியமிப்பது இதுவே முதல்முறை.

Related posts

எதிரிகளை மிரட்டும் “கமல்”.. இந்தியன் 2 படத்திலிருந்து வெளியான போஸ்டர்

nathan

மனோரமா 12 வயதில் இப்படியா இருந்தார்?

nathan

அர்ச்சனாவுக்கு கல்லூரி இளைஞர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு

nathan

நடிகை நதியாவின் சகோதரியா இது..?

nathan

நெப்போலியனின் தொப்பி 68 கோடிக்கு ஏலம்

nathan

2023ல் அதிக சம்பளம் வாங்கிய 10 தமிழ் நடிகர்கள் யார் யார்

nathan

தளபதி 68 திரைப்பட பூஜை வீடியோ

nathan

அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகே வீட்டுமனை வாங்கிய அமிதாப்பச்சன்..

nathan

இந்த ராசிக்காரங்க வாழ்கையை மகிழ்ச்சியா அனுபவிச்சு வாழப்பொறந்தவங்களாம்…

nathan