Other News

செம மாடர்ன் உடையில்… அசுரன் நடிகையா இது?… பார்த்து ஷாக் ஆகாதீங்க…!

வெற்றிமாறன் தயாரிப்பில் தனுஷ் நடித்த அசுரன் படம். தமிழில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை மஞ்சுவாரியர். இந்த படத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. தனது இயற்கையான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

அசுரன் பட நடிகையா இது செம மாடர்ன் பார்த்துட்டு ஷாக் ஆகாதீங்க
மலையாளத்தில் 17-ஆம் வயதில் இருந்து நடித்து வரும் மஞ்சு வாரியர் தேசிய விருது, கேரளா மாநில விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். தற்போது மஞ்சுவாரியர் நடிக்கும் மலையாள படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் மஞ்சு.

தமிழ் ரசிகர்கள் யாராவது பார்த்தால் யார் இவர்? என்று கேட்கும் அளவிற்கு செம மாடர்ன் உடையில், கண்களில் கண்ணாடி அணிந்து, பணிக்கு நடுவில் அமர்ந்திருக்கிறார் இந்த படத்திற்கு ‘கயட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரை பார்த்த பலரும் இந்த படம் கட்டாயம் வித்தியாசமாக இருக்க போகிறது என்று கருதுகின்றனர். தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் ரோல்களை தேர்ந்தெடுப்பதில் மஞ்சு வாரியார் கில்லி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உங்கள் ஆதிக்க எண்ணின் ரகசியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

யூடியூபர் திவ்யா கைது – சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

nathan

கலக்கும் பேச்சுலர் பட நாயகி திவ்ய பாரதி

nathan

பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறும் காதல் ஜோடி… வைரலாகும் வீடியோ

nathan

திருப்பதி: அதிவேக தேர் சக்கரத்தை அசால்டாக நிறுத்திய கல்லூரி மாணவி..

nathan

போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து திருடி சென்ற மர்ம நபர்

nathan

பிறப்பிலேயே பணக்கார யோகம் கொண்ட ராசிக்காரர்கள்

nathan

சனி மாற்றம்..மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்க போகும் ராசிகள்!

nathan

பிக் பாஸ் டைட்டில் கிடைக்காத விரக்தியில் மாயா போட்ட பதிவு!

nathan