0288767
Other News

விபத்தில் சூர்யாவுக்கு காயம்!

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் விபத்தால் சூர்யா உயிரிழப்பில் இருந்து தப்பினார்.

படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட ரோப் கேமரா திடீரென உடைந்து நடிகர் சூர்யாவின் தோளில் விழுந்ததில் காயம் அடைந்த அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு சூர்யா நலமாக இருப்பதாகவும், வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், இன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

சூர்யா படப்பிடிப்பில் விபத்துக்குள்ளான செய்தி அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ரஜினியுடன் ரகசிய திருமணம்?.. மனம் திறந்த பிரபல நடிகை!

nathan

திருமணத்திற்கு பிறகு உங்க முன்னாள் காதலர் அல்லது காதலி நியாபகம் வந்தா என்ன பண்ணனும் தெரியுமா?

nathan

40 வயது பெண்ணுடன் காட்டில் உல்லாசம்…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை கட்டிகளை இலகுவாக நீக்கும் இயற்கை மருத்துவம்..!

nathan

கோவேக்ஸின்’ தடுப்பூசியால் 30% பேருக்கு உடல்நல கோளாறு

nathan

நடிகை பாபிலோனாவின் சகோதரர் மர்ம மரணம்!

nathan

வீட்டில் வளர்க்க கூடாத மரம்

nathan

விஜய்யுடன் டான்ஸ் ஆடும் அஜித்… AI தொழிநுட்பத்தில்

nathan

திடீரென திருமணம் செய்த மௌனராகம் சீரியல் நடிகர் – பொண்ணு யார் தெரியுமா?

nathan