31.1 C
Chennai
Saturday, May 17, 2025
00 100651
Other News

“Copy அடித்து படம் எடுத்தேனா?” -அட்லீ சொன்ன பதில்!

இதுவரை எந்தப் படத்தையும் காப்பியடித்ததில்லை என்கிறார் இயக்குநர் அட்லி. இதுகுறித்து அவர் சமீபத்தில் பேசியதாவது: “நான் இயக்கும் படம் ஏற்கனவே வெளியான படத்தைப் போன்றது என்று சில சமயங்களில் கூறுவார்கள்.

ஆனால், கதைக்குத் தேவையான காட்சிகள் என் கற்பனையில் உருவானவை. நான் நேர்மையாக படத்தை இயக்கினாலும் என் மீது விமர்சனங்கள் வருகின்றன.

00 100651

தொடர்ந்து பேசிய அவர், “ஷாருக்கான் மற்றும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். சரியான நேரம் வரும்போது அதை பிரமாண்டமாக இயக்க விரும்புகிறேன்” என்றார். ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமான அட்லீ, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார்.

ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹிந்திப் படம் ‘ஜவான்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related posts

மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை

nathan

ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு என்ன?

nathan

சிரஞ்சீவியை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்-மன்சூர் அலிகான் பற்றி எல்லாம் நீங்க பேசலாமா?

nathan

85 வயதில் தொடங்கி சக்சஸ் ஆன நிறுவனம்:‘முதல் கார்’

nathan

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்:அலறி அடித்து ஓடிய மக்கள்

nathan

சித்தரத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா

nathan

மோசமான கவர்ச்சியில் நடிகை லாஸ்லியா..!பிட்டு பட நடிகைகளே.. பிச்சை வாங்கணும் போலயே..

nathan

சிம்ம ராசி கல் மோதிரம்

nathan

பாடகர் வேல்முருகன் அதிரடி கைது.! இதுதான் காரணமா?

nathan