30.2 C
Chennai
Sunday, May 18, 2025
30d71dd
Other News

ரஜினியுடன் இருக்கும் இந்த குழந்தை யார் என்று தெரியுதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிறுவயதில் இருந்தே அவருக்கு ரசிகன்.

வறுமையில் இருந்து மீண்டு, நடன இயக்குனராக, நடிகராகவும், இயக்குநராகவும் திரையுலகில் வெற்றி கண்டவர், திரைப்படத்துறையில் ஒவ்வொரு நாளும் தன்னை புதுப்பித்துக்கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.30d7001dd

ஆதரவற்ற குழந்தைகள், ஏழைக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என பலரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் வேறு யாருமல்ல நடிகர் ராகவா லாரன்ஸ் தான்.

b909eab3f

சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான இவர், சிறுவயதில் நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்திரமுகி 1ல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேடியன் வேடத்தில் சந்திரமுகி 2ல் சிறப்பாக நடித்திருந்தார் ராகவா லாரன்ஸ்.

கடந்த சில நாட்களுக்கு முன் `டபுள் எக்ஸ்’ படத்தில் வெளியான ஜிகர்தண்டா வித்தியாசமான முறையில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. 30d71dd

Related posts

யோகி பாபு மீது காவல் நிலையத்தில் மோசடி புகார்

nathan

7 முறை கட்டாய கருக்கலைப்பு! சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமி

nathan

அன்னபூரணி திரைப்படம் நீக்கம்..நயன்தாராவுக்கு வந்த புதிய சிக்கல்!!

nathan

மாரி செல்வராஜ் வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

nathan

27 ஆண்களை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த பெண்..

nathan

காதலனுடன் உல்லாசம் பார்க்க கூடாததை பார்த்த சகோதரி

nathan

ரஷ்மிக்கா மந்தனாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

பேண்ட்ட கழட்டிவிட்டு போஸ் கொடுத்த கெட்டிகா சர்மா…

nathan

51 வயதில் இரண்டாவது பிள்ளைக்கு தாய்யான பிரபல நடிகை..

nathan