30.2 C
Chennai
Sunday, May 18, 2025
stream 2 38
Other News

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், திரையுலகில் நீடித்து நிலைத்திருக்கும் சூப்பர் ஸ்டாராகவும், தமிழில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவராகவும் இருக்கிறார்.

stream 58

தமிழ் சினிமாவில் வில்லன்களையும் ஹீரோக்களையும் கலக்கியவர் ரஜினிகாந்த். அவரது திரைப்படங்களின் ரிலீஸ் தேதியை அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம்.

stream 2 38

பல வெற்றிப்படங்களை கொடுத்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே.

இவரின் பெயரைக் கேட்டாலே சிறு குழந்தைக்கும் தெரியும், அவரது ரசிகராக மாறினால் கடைசி வரை சூப்பர் ஸ்டார் ரசிகன் என்று ரஜினிகாந்த் தனது ஸ்டைலிலும், நடிப்பிலும் ரசிகர்களை மயக்கியவர்.

stream 59

ரஜினிகாந்த் முதலில் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார், அங்கு சென்று தியானம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பியதால் அடிக்கடி இமயமலைக்கு செல்வது வழக்கம்.stream 3 38

சமீபத்தில் இவர் நடித்த படம் மாபெரும் வெற்றி பெற்றது, அதன்பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து தற்போது மனைவியுடன் உலக கோப்பையை ரசித்து வருகிறார்.

Related posts

மலைப்பாம்புகள் Vs அப்பாவி பிராணிகள்: திக் திக் வைரல் வீடியோ

nathan

அர்ஜுன் மகளின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

ஜிம் உடையில் ஆளே மாறிய ராய் லட்சுமி!

nathan

தொகுப்பாளினி பிரியங்காவா இது? எப்படி இருக்கிறாங்கனு பாருங்க

nathan

சிம்பு தரப்பு மறுப்பு! – இலங்கை பெண்ணுடன் திருமணமா?

nathan

நடிகை ரீஹானா-4 பேர் கூட போக சொன்ன கணவர்..’

nathan

பட்டப்பகலில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

nathan

Gigi Hadid Does Double Denim With a Sassy Twist for Rangers Game

nathan

இந்த ராசிக்காரர்களை காதல் உறவில் நடுத்தெருவில் தான் நிற்கனுமாம்..!!

nathan