29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1153778
Other News

தமன்னா- விஜய் வர்மா விரைவில் திருமணம்?வீட்டில் திருமண பேச்சுவார்த்தை

நடிகை தமன்னா இந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற வெப் சீரிஸில் நடிக்கும் போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் திருமணம் குறித்து தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: நான் ஒருநாள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளேன். எனக்கு இப்போது அப்படித் தோன்றவில்லை. என் நடிப்பு இப்போது நன்றாக இருக்கிறது. அதில் தான் நான் கவனம் செலுத்துகிறேன்,” என்றார்.

இந்நிலையில் தமன்னாவின் வீட்டில் திருமண பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமன்னா புதிய படங்கள் எதையும் அறிவிக்கவில்லை. தமிழ் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் வர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மகளுக்கு திருமணம் செய்யும் நேரத்தில் இரண்டாவது குழந்தையா?

nathan

வாழ்க்கை ரகசியத்தை நாங்க சொல்லுறம்..!நட்சத்திரத்த சொல்லுங்க…

nathan

கோவையில் பாரம்பரிய கட்டிடக் கலையிலான இகோ வீடு!

nathan

பசங்க கூட அப்படி பண்ணதால தான் அவள ஆபீஸ்ல இருந்து தொரத்திட்டாங்க – பூர்ணிமாவுடன் பணியாற்றிய பெண்

nathan

நிறை மாதத்தில் டான்ஸ் ஆடிய அமலாபால்

nathan

கியூட்டாக நடனமாடிய குக் வித் கோமாளி ரவீனா

nathan

பிதுங்கி !! முட்டும் முன்னழகை அப்பட்டமாக காட்டும் ரித்திகா சிங்!

nathan

அருணாச்சலம் படத்தில் ரம்பாவிடம் இப்படி நடந்து கொண்டாரா ரஜினி?

nathan

நான் பணம் வாங்கிட்டு ஏமாத்துறேனா?

nathan