36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

நடிகை ரோஜாவின் ஆசை! அந்த நடிகருக்கு அக்காவா நடிக்கணும்..

நடிகை ரோஜா 90களில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். திரையுலகில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் நுழைந்து தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்கும் ஆசை இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்கிறார் ரோஜா.

அம்மா வேடத்தில் நடிக்க மாட்டேன் என்றும், அக்கா, அண்ணி வேடம் வந்தால் பார்த்துக் கொள்வேன் என்றும் ரோஜா கூறியுள்ளார்.

 

Related posts

நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்!

nathan

வலது கண் மேல் இமை துடித்தால் என்ன பலன்

nathan

ராசிபலன் – 20.5.2024

nathan

ஜீ தமிழ் சரிகமப போட்டியாளருக்கு சாதி வெறியால் நடந்த கொ லை வெறித் தாக்குதல்.!

nathan

உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் ஜெயம் ரவி காதலி

nathan

பிக்பாஸிலிருந்து விஜய் சேதுபதி விலகுகிறாரா?…

nathan

தொகுப்பாளினி பிரியங்காவா இது? எப்படி இருக்கிறாங்கனு பாருங்க

nathan

ஓட்டேரி ஏரியை புதுப்பித்து உயிர் கொண்டுத்த பெண் வனத்துறை அதிகாரி!

nathan

அடுத்தடுத்து 4 பேரை திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்..

nathan