33.8 C
Chennai
Thursday, Aug 14, 2025
1591105 ds
Other News

ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்…

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் தீபாவளியை புது ஆடை அணிந்து, கோவில்களுக்கு சென்று, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டும் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளியின் போது தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரவி மோகனின் குற்றச்சாட்டுக்கு மாமியார் விளக்கம்

nathan

நாள்தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை வரும் – விஞ்ஞானி மயில்சாமி

nathan

கதவை உடைத்து திருட முயற்சித்த சிறுவன்!!

nathan

.“பலருடன் உறவு”..ரூமில் வினோதினி நடத்திய “ஆபரேஷன்”

nathan

சிறையில் இருந்து கொண்டு நோபல் பரிசை வென்றவர்கள் யார்?

nathan

விடுமுறையை கொண்டாடும் சீரியல் நடிகை நட்சத்திரா

nathan

அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ரிஷியும் மனைவியும்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! பச்சை வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

nathan

ஆலத்தூர் கிராமத்தில் கணவரை கொன்று உடலை டிரம்மில் அடைத்து வைத்து விட்டு மனைவி தப்பி ஓட்டம்!

nathan