31.9 C
Chennai
Friday, Mar 13, 2026
22766569e96 e1699541790811
Other News

இந்த குழந்தை யார் தெரியுதா? – இவங்க இப்ப டாப் ஹீரோயின்!

சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி உலா வருகின்றன.

22766569e96

இந்நிலையில், தென்னிந்திய திரையுலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் நடிகை ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

f2e3904c7676f

சிறு வயதிலிருந்தே பல தமிழ் படங்களில் நடித்தாலும், மலையாள நாயகியாகவும் அறிமுகமானார்.

அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று நடனம். பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

1aeeb4faa

அவர் வேறு யாருமல்ல நடிகை சாய் பல்லவி தான். ஆம், நடிகை சாய் பல்லவியின் சிறுவயது படங்1707f0110db37e68கள்தான் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.

 

மலையாளம், தமிழில் தனுஷ், சூர்யா என நாயகியாக அறிமுகமான இவர் தற்போது சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். b06eaf0c8546

Related posts

லிவிங்ஸ்டனின் மகள் இந்த பிரபல சீரியல் நடிகையா!!

nathan

புது Business-ல் களமிறங்கிய பிரேம்ஜி மாமியார்- என்ன தொழில் தெரியுமா?

nathan

பிக்பாஸ் சுஜாவின் போட்டோஷூட்டுக்கு மாஸ் கமெண்ட்..!

nathan

85 வயதில் தொடங்கி சக்சஸ் ஆன நிறுவனம்:‘முதல் கார்’

nathan

இஸ்ரேலில் நிலத்துக்குக் கீழே கேட்ட வித்தியாசமான சத்தம்!!வீரர்கள் திகைத்துப் போனார்கள்

nathan

நம்ப முடியலையே…நடு காட்டுப்பகுதியில் கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் …….

nathan

நள்ளிரவில் மர்மமாக தலைதெறிக்க ஓடும் சிறுவன்! நீங்களே பாருங்க.!

nathan

பாகிஸ்தான் இளைஞர் விளக்கம் ”அஞ்சுவோடு காதல் இல்லை”

nathan

த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு -மன்சூர் அலிகான்..

nathan