30.2 C
Chennai
Monday, May 19, 2025
23 65463858d1690
Other News

என் மகளை Bigg Boss-லிருந்து வெளியில் அனுப்புங்கள்- ஐஷூவின் பெற்றோர்

ஐஷின் பெற்றோர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட்டுகளுக்குச் சென்று தங்கள் மகளை வெளியே அனுப்பச் சொன்னார்கள்.

பிக்பாஸ் சீசன் 7ல் இரண்டு காதல் ஜோடிகள் இடம்பெறவுள்ளன. ஒன்று ரவீனா – மணி ஜோடி மற்றொன்று நிக்சன் மற்றும் ஐஷு ஜோடி இவர்கள் இணையவுலகில் ஹிட்டடித்த காதல் ஜோடி.

நடனக் கலைஞராக வேண்டும் என்ற கனவோடு பிக்பாஸ் சீசன் 7 வீட்டிற்குள் நுழைந்த ஐஷ், கானா மற்றும் நிக்சனைக் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.

 

சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், ஐஷ் நிக்சனுடன் கண்ணாடியில் பேசுகிறார் மற்றும் அவரை முத்தமிட முயற்சிக்கிறார். ஆனால் கண்ணாடி அதை தடுக்கிறது.23 65463858d1690

இந்நிலையில் இதை டிவியில் பார்த்த ஐஷின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து பிக்பாஸ் வீடு அமைந்துள்ள சென்னை பூந்தாமரி ஈவிபி செட்டுக்கு சென்று மகளை அனுப்பி வைக்குமாறு கெஞ்சினர்.

 

மேலும் தங்களின் குடும்ப மானம் காற்றில் பறப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளதை தொடர்ந்து, நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் ஐஷுவின் பெற்றோரிடம் சமாதானம் பேசியுள்ளனர்.

மேலும் இந்த தகவலை தாங்களே சொல்லும் விதத்தில் சொல்லிவிடுவதாகவும் கூறி, எந்தவொரு எமர்ஜென்சி காரணமும் இல்லாமல் வெளியில் அனுப்பமுடியாது என்றும்,கூறியுள்ளனர்.

Related posts

மிதுன ராசியில் ஆட்சி பெற்று அமரும் புதன் பெயர்ச்சி

nathan

மரணத்துடன் போராடும் டிக்டாக் பிரபலம்!

nathan

விஜயகுமார் மகள் அனிதாவின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

இரண்டாவது விமானந்தாங்கி போா்க்கப்பல் தயாரிக்க இந்தியா முடிவு!

nathan

நடிகர் நம்பியாரின் மகன் வயதாகி இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

nathan

ஏடாகூட ஆடையில் மொத்த அழகை காட்டும் யாஷிகா ஆனந்த்

nathan

என் வாழ்க்கையை முடிக்க போறேன்: பரபரப்பை கிளப்பும் விஜயலட்சுமி

nathan

அஜித் பங்குபெறும் 24 Hours ரேஸ் தொடங்கியது..

nathan

கால்களை விரித்தபடி விருமாண்டி அபிராமி போஸ்..!

nathan