29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
kjmHIDOGjG
Other News

என்னையா கடிச்ச?கட்டுவிரியனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்

ஒரு பெண் தன்னை கடித்த பாம்பை கொன்று உடலை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகுராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

அப்போது பாம்பு கடித்து கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் சரணவன் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் குறித்த பெண் பிளாஸ்டிக் பை ஒன்றில் அப்பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார். பாம்புடன் வந்த பெண்ணைப் பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்பு பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர்.

தற்போது அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related posts

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேசன் இவரா?

nathan

49 வயதாகும் நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு

nathan

காரில் ஊர் சுற்றிய தோழி…விஜய் மகனின் காதலி இவரா ?

nathan

சந்திரயான்-3 வெற்றிக்கு பாகிஸ்தான் பாராட்டு -பெரிய அறிவியல் சாதனை

nathan

உச்ச யோகத்தில் வாழ போகும் ராசிக்காரர்கள்

nathan

மகள் அனௌஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அஜித் குமார்

nathan

இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி

nathan

இவங்க ரெண்டு பேரு தான் என்ன கட்டாயப்படுத்தி நடிக்க வச்சாங்க – காதல் மன்னன் நடிகை கொடுத்த ஷாக்.

nathan

பட்டப்பகலில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

nathan