1976188 16
Other News

போஸ்டரை வெளியிட்ட இந்தியன்- 2 படக்குழு

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கமல் தவிர சமுத்திரக்கனி, பாபி சின்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக காட்சிகளை இன்று மாலை 5:30 மணிக்கு வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு கத்தியில் அறிமுக வீடியோ மாலை 5.30 மணிக்கு என குறிப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related posts

திருமண நாளை கொண்டாடிய சுஜிதா தனுஷ்..

nathan

குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த பாக்கியராஜ்

nathan

பிரபல இயக்குனர் பளீச்!ரஜினிக்கு ஸ்ரீதேவி’ய அவ்ளோ புடிக்கும்..பெண் கேட்க போனாரு

nathan

காஷ்மீர் பெண்ணாகவே மாறிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா

nathan

சம்பளத்தை பல கோடியாக உயர்த்திய அஜித்! ‘விடாமுயற்சி’-க்கு எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

nathan

இயக்குனர் மாரி செல்வராஜ் பரபரப்பு பேச்சு – என்னோட கோபத்தை இன்னும் முழுசா காட்டல…

nathan

விநாயகன் நடிப்பில் அடுத்தடுத்து இத்தனை படங்கள் வெளியாகப்போகிறதா?

nathan

சில்க் ஸ்மிதாவுடன் ஒரு இரவு..முகத்தை பார்க்க கூச்சப்பட்ட இயக்குநர்!

nathan

24 வயது காதலியுடன் இணைந்த பப்லு! புகைப்படம்!

nathan